பரம எதிரிகளான எலியும் பூனையும் இங்கே பாருங்கள், இரண்டும் ஒன்றாகவே கொஞ்சி விளையாடுகின்றன• ஒன்பாகவே பாலை குடிக்கின்றன• அந்த அபூர்வ காட்சி அடங்கிய வீடியோ இதோ. . .
பரம எதிரிகளான எலியும் பூனையும் இங்கே ஒற்றுமையாக இணை பிரியாத நண்பர்களாகிவிட்டனர். மனிதா நீ மட்டும் ஏனோ? ஜாதிக ளாலும், மதங்களாலும், அரசியலாலும், துண்டு துண்டாக பிரிந்து கிடக்கிறாயே! நீ எப்போது உணர்வாய்! ஒற்றுமையின் விஸ்வரூபத் தை. . .