Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும் வைரஸ் தடுப்பான்கள் ([Anti-virus)

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருட ப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கி யமான தகவல்களும் அழிக்கப்படும்.

இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடு ப்பான்கள்[Anti-virus] மென் பொருட் கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரள விற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும்.

இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக் கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியு ள்ளோம்.

1. Microsoft Security Essentials

2. Bullguard

3. F-Secure

4. Kaspersky Lab

5. McAfee

6. Panda

7. Norton by Symantec

8. Trend Micro

9. Bitdefender Windows 8 Security

– tamilmedia24.com

 

Leave a Reply