Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ZTE அன்ரோயிட் ஸ்மார்ட் போன்!

பிரபல மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவ மானது sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய வசதிகளை உள்ளடக்கி ய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின் றது.

Sprint ZTE Quantum எனும் பெயருடன் அறிமுகமாகும் இக்கைப் பேசியானது 5 அங்குல அளவுடைய தும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடு திரையினை (smart touch) உள்ளடக் கியுள்ளது டன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப் படையாகக் கொண்டாகவும் காணப்படு கின்றது.

மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொக பிக்சல் உடைய கெமரா, 0.9 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக் களை ஏற்படுத்து வதற்கான கெமரா போன்றவையை உள்ளடக்கியுள் ளது. இக்கைப்பேசியின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைக்க ப்பட்டுள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: