Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“யார் என்னை கட்டாயப்படுத்தினாலும், வளைந்து கொடுக்க மாட்டேன்!” – நடிகை தமன்னா

தமன்னா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சிகரமான தேகமும், ரொமான்டிக்கா ன நடிப்பும்தான். அதோடு மட்டுமின்றி கொ ட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி கவர்ச்சி ஆட்டம் போட்டதால்தான் குறு கிய காலத்தில் ரசிகர்களின் இதய சிம்மாசன த்தில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போ து இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் நடி த்து வரும் தமன்னாவை, அடுத் தடுத்து புக் பண்ண வரும் இயக்குனர்கள், கண்டிப்பாக டூ-பீஸ் மற்றும் முத்தக் காட்சி களில் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படு த்துகிறார்களாம்.

ஆனால் அவரோ அதற்கு உடன் பட வில்லையாம். நான் நடிக்கும் படங் களை இத்தனை நாளும் இளவட்ட ரசிகர்கள்தான் பார்த்தனர். ஆனால் இனி மேல் குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து முகம் சுளிக்காமல் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகி றேன் என சொல்லி மறுத்தாராம். இந்த விசயத்தில் யார் என்னை கட்டாயப்படு த்தினாலும் வளைந்து கொடுக்க மாட்டேன் என்றும் தனது சார்பில் அடித்து சொல்லி விட்டாராம்.

அதனால் அடுத்தபடியாக தமிழில் அஜீத் நடிக்கும் படத்தில் நடிக்கும் தமன்னா, இதற்கு முன்பு தமிழில் நடித்தது மாதிரி ஓவர்டோஸ் கிளாமரை வெளிப்படுத்தாமல் முடிந்தவரை அடக்கியே வாசிப்பா ராம். முக்கியமாக, இனி எந்த மொழிப்படமாக இருந்தாலும் முத்தக் காட்சியில் நடிக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டாராம் தமன்னா.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: