பல மென்பொருட்கள் இலவசமாக ஆடியோ கோப்புக்களை எடிட் செய்ய கிடைத்தாலும் அதிலும் சில வகை மென்பொருட்கள்
மட்டுமே சிறந்த சேவைகளை தருகிறது.
அவற்றில் ஒன்றுதான் இந்த bpminus.com மென்பொருள். இது இலவ சமாக கிடைக்கிறது. அந்த மென் பொருளின் உதவியுடன் பாடலை எடிட் (Audio Edit) செய்யலாம். மேலும் Mp3, Wave மற்றும் பல்வேறு ஃபார்மட்டில் அமைந்துள்ள ஆடியோ கோப்புகளுக்கு துணை புரியும் வண்ணம் இந்த வகையான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் விரும்பும் பாடலின் தரம், ஒலியின் அளவு, ஒலி யின் வேகம் மற்றும் பாடலில் வரும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்துமே இந்த மென்பொரு ளின் உதவி கொண்டு, செய்து முடிக்கலாம்.
ஒரு பாடலின் வேகம் மற்றும் பாடலுக்கு இசையை சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம். இசைக்கற்பவர்களுக்கு கூட அவர்கள், ஒலியின் தரத்தை துல்லியமாக கவனித்து, அவர்களது இசைத் திறனை வளர்க்க உதவுகிறது.
அந்த இலவச மென்பொருள் http://bpminus.com (சொடுக்குக•)
VERY GOOD FRONT PAGE WITH OUR NATIONAL FLAG CONGRATS