Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறாத அதிசயமும் – உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு கேவலமும்

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு கேவலம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங் கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும்போது, இதன்கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்க ளை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர், இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கி யது, இரண்டாம் தளம் கட்டும்போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொட ங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத் தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது! ஒரு கேவலமான கட்டு மானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 – 1372)

-.-.-

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறாத ஓர் அதிசயம்

தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ ) எடை கொண் டது, உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங் களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம், எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப் பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெற வில்லை !

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

– via – தமிழ் -கருத்துக்களம், முகநூல்

One Comment

  • Anonymous

    ஐயா வணக்கம்

    இவ்வளவு காலம் தெரியாத தகவலை விதை2விருட்சம் தெளிவு படுத்தியளள்ளது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: