Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் விரும்பி எடுக்கும் வீடியோக்களை நேரலையாக ஒளிபரப்பு செய்ய . . .

இது நாள் வரை, நீங்கள் விரும்பிய காட்சிகளை, கைபேசியில் பதிவு செய்ய‍ப்பட்ட‍ வீடியோக்களையே எம்.எம்.எஸ்., புளூ டூத், சின்ட்ரோ னைஸ், மற்றும் யூ.எஸ்.பி. கேபிள் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளீர் கள். ஆனால், தற்போது விஞ்ஞான த்தின் அதிவேக வளர்ச் சியினால், நீங்கள் பார்க்கும் அல்ல‍து ரசிக்கும் காட்சி களை அப்ப‍டியே நீங்கள் விரும்பும் நபருக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்ய‍லாம்.

ஆம்! நம்மிடம் உள்ள‍ ஒரு கேமரா வசதியு டைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு  bambuser  என்ற இணையதளம் வழங்குகிறது. இத்தளத்திற்கு  சென் று ஒரு கணக்கை உருவாக்கவும். Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.

பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பி க்கவும். இதன்மூலம் எந்த நிகழ்ச்சி களை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்கு நேரடியாக உங்கள் வீடி யோவை ஒளிபரப்பு செய்யலா ம்.

மேலும் கணினி Web Camera-விலி ருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய லாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadget – ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலா ம் என்பது கூடுதல் வசதி.
தேவை:
1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.
2.உங்கள் செல்பேசி Android, Apple, bada, meamo 5, Symbian 2nd Edition, Symbian 3rd Edition, Symbian 5th Edition, Symbian^3, Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile- ஆக இருக்க வேண்டும்.
3.இத்தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.
4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக் கவும்
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: