Thursday, November 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமாவின் வெற்றிக்கு முதுகெலும்பு எது ? – விவாதமேடை – வீடியோ

சினிமாவின் வெற்றிக்கு முதுகெலும்பு எது? என்ற தலைப்பில் விவாத மேடை என்ற நிகழ்ச்சி, கடந்த மாதம் 30ஆம் தேதி, ஞாயிறு அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந் நிகழ்ச்சியில் எஸ்வீ. சேகர், வியட்நாம் வீடு சுந்தரம், ராஜன் உட்பட பலர் பங்கேற்று விவாதித்துள்ள‍னர். அந்த விரிவான விவாதம் அடங்கி வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு . . . !

Leave a Reply