குடிபோதையில் தனது குடும் பத்தையே சீரழித்த குடிகாரன்! இவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்! தான் பெற்ற குழந்தை களையே அடித்து துன்புறு த்தும் கொடூரத் தந்தை! ஏன் இந்த நிலை?
என்ன பிரச்சனை அந்த குடும்ப த்தில் என்பதை அறிந்து கொள்ள விதை2 விருட்சம் கீழே அதன் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது பாருங்கள். உணருங்கள், தெளி வடையுங்கள்!
மது என்னும் கொடிய அரக்கன், ஒரு குடும்பத்தை எப்படி எல்லா ம் சீரழித்தான் என்பதை மேலே உள்ள வீடியோவில் பார்த்திரு ப்பீர்கள்! இந்த குடும்பத்ததிலாவ து குழந்தைகளுக்கு பெரியப்பா மற்றும் பாட்டி ஆதராவாக உள்ளனர்.
இதுபோன்ற எத்தனை எத்தனை குடும்பங்கள் சீர்குலைந்து, கொலைகளும் தற்கொலைகளும் பெருகி குழந்தைகள் நடுத் தெருவுக்கு வந்து, தவறான நபர்களிடம் சிக்கி, நாளை அவர்கள் சமூக விரோதிகளாகவும், தீவிரவாதிகளாக உருமாறுவார்களே! இந்த வாய்ப்பை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்ததாக வரலாற்றில் பதிவா கும். இதற்கு விடிவு தான் என்ன?
தமிழகத்தில் உள்ள மதுக் கடை களுக்கு மூடு விழா நடத்தி, மது என்றகொடிய அரக்கனை தமிழக த்தை விட்டே ஏன்? இந்தியாவை விட்டே விரட்டி அடிப்பதன் மூலம் தான் பல குடும்பங்களில் ஏற்ப டும் இதுபோன்ற அவலங்களும், சமூக விரோத செயல்களும் பாதியாக கட்டுப்படுத்தப்படும்.
தமிழக அரசும் இந்திய அரசும் மதுவினை தடை செய்யுமா?
– விதை2விருட்சம்