Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் வீட்டுத் தரை அழகாகவும், பளபளப்பாகவும் ஜொலிக்க . . .

தளத்தில் உள்ள கீரல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்  துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீரல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாரு ங்கள். கீரல் விழுந்த தடமே  இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த  துணி யால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமா ன நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங் கள். இப்படி செய்வதால்,  வினிகரின் மணம் பரவாமல் தடுக்கலாம்.

மார்பிள் தளம்

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவ தும் தேய்த்து விடுங்கள். பின்பு உல ர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து  விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்த மாக பளிச்சென்று இருக்கும்.

எண்ணெய் பிசுக்கு நீக்க

சொரசொரப்பான தளத்தில் படிந் துள்ள எண்ணெய் பிசுக்கு போன்ற கறையைப் போக்க ஐஸ் கட்டியு டன் மென்மையான ஸ்பாஞ்சைக் கொண்டு சுத்தம்  செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்து வ தோடு மட்டுமின்றி பளிச் என பளபளக்கும். வீட்டின் தரை யை அடிக் கடி துடைக்க வேண்டும்.

கான்கிரீட் தளம்:

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை கான்கிரீட் தரை யில் இட்டு, தரையை பிரஷால் அழு த்தித் துடைத்துவிட்டு, ஸ்பாஞ்சை  வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத் தில் எண்ணெய் பிசுக்கு இருந்தால், கறைபடிந்த இடங் களில் ஆல்க லின் சோப் போட்டு,  அழு த்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: