நடிகை ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, ஆட்ட நாய கன், குள்ளநரி கூட்டம், இளைஞன், முறியடி, பீட்சா போன்ற தமிழ் திரைப் படங் களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல பல மலையாள திரைப் படங்களிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் இடையே காதல் மலர் ந்துள்ளது என்ற தகவலால் பரபரப்பு கிளம் பியுள்ளது. ‘இது பத்திரமனல்’ என்ற மலை யாள படத்தில் இவ்விருவரும் ஜோடியாக நடித்தபோது, நெருங்கிபழக வாய்ப்பு கிடைத்தது. மேலும் பாடல் காட்சிகளிலும் மிகவும் நெருக்கமாகவும் நடித்தனர். அதன் விளைவாக இவ் விருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மலர்ந்தது என்றும் இதை இவர் கள் இருவரும் மிகவும் ரகசியமாக பாதுகாத்து, தனிமை யில் சந்தித்து வந்ததாகவும் தெரிகிறது. தற்போது இவர்கள் காதல் அம்பல மாகியுள்ளது. ரம்யா நம்பீசன், ஓரிரு படங்களில் நடித்து வருவ தால், அவற்றை முடித் தகையோடு, இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத் துள்ளதாக தெரிய வந்துள்ளது.