Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆபத்தான‌ ‘விமான சாகசம்’ எப்ப‍டி சாத்தியமாகிறது? – நேரடி காட்சி – வீடியோ

நாம் அவ்வ‍ப்போது, தொலைக்காட்சிகளில் அல்ல‍து எப்போதாவது நேரில், விமான சாகசங்களை கண்டு வியந்து அதிசயித்துப் போயி ருப்போம் அல்ல‍வா? அது எப்ப‍டி சாத்தியமாகி றது? விமானிகளுக்கு எப்ப‍டி எல்லாம் பயிற்சி தரப்படுகி றது? அவர்கள் மேற் கொள்ளும் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைகாட்சிகளும் மற்றும் நமது வாகனம் திருட்டுப் போய் விட்டால், காவல்துறையினர் அதை, திருட னிடம் இருந்து எப்ப‍டி மீட்டு, நமது வாகனத்தை நம்மிடமே ஒப்ப‍டக் கிறார்கள் என்பதையும்  நேரடி காட்சிக ளுடன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ஹவ் டூ தே டூ இட்? என்ற நிகழ்ச்சி யில் ஒளிபரப்பாகியு ள்ள‍து அந்த அற்புத வீடியோ காணலாம் வாருங்கள்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: