Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள், முத்த‍ மழை எவ்வ‍ளவு பொழிந்தாலும், பெண்களுக்கு திகட்டவே திகட்டாதாம்!

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையான வர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவ ர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்க ங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா..

சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத் துணியாததை செய்யத் துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண் மை போலவே செய்து ஆண்களுக்கு டகாய்ச்சி காட்டுவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

ஆண்களுக்கு செக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்றால் பல பெண்க ளுக்கு சாக்லேட்தான் ரொம்ப இஷ்டமாம். வயதை மறைப்பதில், மனசுக்குள் இருப்பதை கடைசி வரை மனசோடு வைத்திருப்பது என பல விஷயங்களில் ஆண்களை பீட் செய்து விடுகிறார்களாம் பெண்கள். ஆண்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை, ஏன் யோசிக் கத் தயங்கும் விஷயத்தைக் கூட சட்டென்று முடித்து விடுவதில் கில்லாடிகளாம் பெண்கள்.

பெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்…

கைப்பை இல்லாமல் பெண்களை வெளியில் யாருமே பார்க்கவே முடியாது. கைப்பையும், பர்ஸும் பெண்களுடன் ஒட்டிப் பிறந்த வை. வீட்டைவிட்டு இறங்கி அடுத்த தெருவுக்குப் போனால் கூட இதில் ஏதாவது ஒன்று கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும். கையில் எதுவும் இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு மாதிரி யாக இருக்கு மாம். ஆனால் கைப்பையில் என்ன வைத்தி ருக்கிறார்கள் என்பதை அறிவது மட்டும் ரொம்பக் கஷ்டமான காரியம்.

அதேபோல ஜவுளிக்கடைக் குப் போனால் பெண்களைத் திருப்திப் படுத்துவது ரொம்பக் கஷ் டம். எத்தனை துணிகளைப் பார்த்தா லும் அவர்களுக்குத் திருப்தி யே வராதாம். கடைசியில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்வார் கள்தான்… ஆனால் பில்லுக்குப் பணம் கட்டும் நொடியில் கூட, இதைவிட பெஸ்ட்டா இருந்திருக்கலாம் என்று எண்ணுவார்க ளாம்.

பெரும்பாலான பெண்கள் தினசரி குளித்து அழகாக, கமகமவெ ன்று காட்சி தருபவர்கள் என்றாலும் கூட பல பெண்கள் தினசரி குளிக்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கி றார்களாம். இருந் தாலும் எப்படி வாசனையாக திகழ்வது என்ற ரகசியம் அவர்களது கை நுனியில் இருக்குமாம்.

ஆண்களுக்கு முன்பு குறைவாக சாப்பிடுவது போல பெரும்பாலா ன பெண்கள் நடிக்கிறார்களாம். ஆனால் தனியாக சாப்பிடும் போது நிறையவே சாப்பிடுவார்களாம். ஆண்களை விட பெண்கள் தான் ரசித்து, ருசித்து சாப்பிடுகிறார் களாம்.

செக்ஸின்போது அதை பூரணமாக அனு பவிப்பது பெண்கள் மட்டுமே. முன்விளை யாட்டு தொடங்கி, உறவு முடிந்து களை த்து விழும் வரையிலும் பெண்கள் ஒவ் வொன்றையும் அனுபவித்து ரசிப்பார் களாம். அதேபோல உறவு முடிந்த பின்னரும் கூட அரவணைப்பு தொடர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். குறிப்பாக முத்த மழை பொழிந்தால் உள்ளூரக் குளிர்ந்து போகி றார்களாம். பெண்களுக்கு பிடித்த விஷயம் முத்தம். எத்தனை முத்தம் கொ டுத்தாலும் அவர்களுக்குத் திகட்டுவதில்லையாம். நாள் முழு க்க மனசுக்குப் பிடித்தமானவர் முத்தம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்று மாம் பெண்களு க்கு. குறிப்பாக இதழ்களில் தரப்படும் முத்தத்தை பெண் கள் அதிகம் ரசிப்பார்களாம், விரும்புகிறார்களாம்.

மேக்கப், தோற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பெண்கள், செக்ஸ் உறவின்போதும் கூட தங்களது தோற்றம் குறித்து கவலை ப்படுகிறார்களாம்.. இதெப்படி இருக்கு.

70 சதவீத பெண்களுக்கு சாக்லேட் என்றால் உயிராம். செக்ஸ் வேண்டுமா, சாக் லேட் வேண்டுமா பாப்பா என்று கேட்டால் சாக்லேட் தான் என்று சப்புக் கொட்டி வாங்கிச் சாப்பிடுவார்க ளாம்.

தான் அணியும் டிரஸ்ஸைப் போல வேறு யாரும் டிரஸ் அணி வதை பெண்கள் விரும்ப மாட்டார்களாம். அதுவும் ஒரே மாதிரி யான டிரஸ்ஸில் யாராவது பெண் வந்து விட்டால் அவ்வளவு தான் டென்ஷனாகி விடுவார்களாம்.

ஆண்களை விட வேகமாக பருவ த்திற்கு வந்து விடுகிறார்களாம் பெண்கள். மேலும் ஆண்களை விட மன முதிர்ச்சியிலும் பெண் கள்தான் பாஸ்ட்டாம்.

செக்ஸைப் பொறுத்தவரை ஆண்க ளைப் போல எப்போது பார்த் தாலும் செக்ஸ் தேவை என்று பெரும்பாலான பெண்கள் நினைப் பதில்லையாம். அதை உணர்வுப்பூர்வமான விஷயமாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகி றார்களாம்.

இப்படி பெண்கள் குறித்த வித்தியா சமான விஷயங்கள் நிறைய வே இருக்கு…!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply