சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து முறையிட்டு, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்து , அவர்கள் வாழ்வு நலம்பெறுகின்ற னர்.
இங்கு வருகின்ற ஒவ்வொரு வழக்கி ற்கும் தீர்வு காணும் இந்த சொல்வ தெல்லாம் உண்மை குழு இந்த வழக்கிற்கு எப்படி தீர்வு காண்கிறார் கள் பாருங்கள்.
அந்த வழக்கு பற்றி சில வரிகள்
ஒரு முதியவர், தனது நண்பர் ஒருவர், ஒரு பெட்டியை கொடுத்து, நான் திரும்பி வரும்வரையில் இதை பாதுகாப்பாய் வைத்திருக்கு மாறு கொடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்து சென்று சுமார் 10 ஆண்டுகளுக்குமேலாகிறது. அந்த நண்பருக்கோ இருகுடும்பங்கள், அதாவது இருதாரம் உடையவர். முதல் மனைவிக்கு இரண்டு மகன் களும், இரண் டாவது மனைவிக்கு இர ண்டு மகன்களும் உள்ளன்ர். அந்த பெரி யவர் கொண்டு வந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்பது அவருக்கே தெரியா து. அந்த பெட்டியில் இருக்கும் சொத்துக் களை அந்த நண்பருடைய இரு மனைவி க்கும் பிறந்த பிள்ளைகளா க மொத்தம் 4 பேருக்கும் பொதுவான சொத்து என்பதால், நான்கு பேரையும் வரவழைத்து பஞ்சாயத்து கூடியது. மீதியை நீங்களே காணுங்கள். (கொஞ்சம் பழைய வீடியோ வானாலும் இது கொஞ்ச புதுமையாத்தான் இருக்கு அதனால்தான் இதை பகிர்ந்துள்ளேன்.