தன்மீது நடிகை அஞ்சலி கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத் தையும் மறுத்த இயக்குநர் களஞ்சிம், “எனது படத்தை அஞ்சலி, நல்ல முறையில் முடித்து தராவிட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்”. என்று கடுமையான குரலில் மிரட்டலும் விடுத்திருக்கிறார். அவரது பேட்டியை நக்கீரன் தனது வலைத் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ