முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்து கொண்டு 3ஆவது பெண்ணுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த கணவன். தனது மகனின் கள்ளக்காதலை , பெற்ற தாயே! ஊக்கப் படுத்திய விபரீதம்! கணவனை தட்டிக்கேட்ட முதல் மனைவி, அகோரமான முறையில் அந்த கணவனால் கொடுமைப் படுத்த ப்பட்டுள்ளார். இப்படி ஒரு சம்பவம் இராஜ் தொலைக் காட்சி யில் கோப்பியம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. அதன் உண்மை யான காட்சிப்பதிவுகளுடன் வீடியோ