கடந்த 8ம் தேதி முதல் ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி மாயமானார். இதுகுறித்து போலீசில் அவரது சகோதரர் புகார் ஒன்றை அளித்தார். அவரது சித்தி யும் சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித் தார். மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனுவும் அளித் திருந்தார். அதன் காரணமாக தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன் பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி ற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலையே தகவல் வெளியானது. அதன்படி, நேற்று (12.04. 2013 வெள்ளிக்
கிழமை) இரவு நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீஸ் முன் ஆஜரானார். ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித் து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐதரா பாத் போலீசாரின் விசார ணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக த்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.