Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க‍ப்போறீங்களா?

கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறை யான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் இன்ஷூரன்ஸ் தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனை களை எதிர் கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சில வற்றை பார்க்க லாம்.

1. கார் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.

2. பாலிசியின் தொகை அதிக மாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்தால் அவசர காலங்களில் மிக பெரும் உதவியாக இருக்கும்.

3. இன்ஷூரன்ஸ் முகவரிடம் பாலிசி குறித்து முழுமை யான விவரங்களை மிக தெளிவாக கேட்டு அறிவது அவசியம்.  மேலும் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொழுது அதன் டாக்குமென்டில் குறிப்பிட்ட விவரங்கள் அனைத் திற்க்கும் தெளிவான விளக்கங்களை தெரிந்துகொள்வது கட்டா யாம்.

4. டீலர்கள் பரிந்துரைக்கும் இன்ஷூரன்ஸ்களையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில் லை. முழுமையான விவரங்கள் அறிந்த பின்னர் ஒன்றுக்கு மேற் பட்ட பாலிசிகளை ஒப்பீடு செய்த பின் னர் தேர்வு செய்யுங்கள்.

5.  உங்கள் காரின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முழுமை யான தகவல்களை அனைத்தினை யும் பாலிசியில் குறிப்பிடுவது மிக அவசியம்.

6.குறைவான கட்டண பாலிசிக ளை தேர்ந்தேடுப்பதனை விட நல்ல அதிக கவரேஜ் உள்ள பாலிசிகளை தேர்வு செய்யுங்கள். இத னால் பயன் கூடுதலாக இருக்கும்.

– thanks to automobiletamilian

Leave a Reply