ஒரு நிமிடம் சபலப்பட்டு, ‘ஒரு’ பெண்ணுடன், முறை தவறி உறவு கொண்டு சொற்ப காலமே வாழ்ந்த இந்த ஆண் படும் பாட்டை தயவு செய்து, கீழே உள்ள வீடியோ வை பாருங்கள்! அந்த ஆண் மட்டு மல்ல அந்த ஆணை பெற்ற தாயும், கேட்கவே காது கூசும் அநாகரீகமான வார்த்தை களையும் பல்வேறு அவதூறான பேச்சுக்க ளையும் அந்த பெண்ணிடம் இருந்து கேட்க நேர்ந்த பரிதாபக் காட்சிகளை ஜி டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப் பாகியுள்ளது. (தயவுசெய்து கீழுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்)
ஆண்களே! ஒரு நிமிடம்தானே! என்று அலட்சியம் வேண்டாம்!
உடலுறவின் சுகங்களை கணவன் மனைவியிடமும், மனைவி, கணவனுடனுமே அனுபவித்துத் அறிந்து கொண்டு, பிள்ளைப் பேறு பல பெற்று, இல்லற வாழ்வினை அற்புதமான அமைதியான முறை யில் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்.
தனி மனித ஒழுக்கமும், எப்பேர்ப்பட்ட காம உணர்ச்சிகளையும் அடக்கும் மனோதிடமும் ஒவ்வொரு ஆணிடம் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணிடமும் இருந்து விட்டால் . . இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை உங்கள் வாழ்க்கையில் சந்திக்க மாட்டார்கள்.