Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்பத்திற்கு தடை போடும் ஆண்களின் செயல்கள்!

இன்றைய அதி நவீன‌ காலத்தில் தம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தாலும், சிலருக்கு முக்கியமா ன பிரச்சனை ஏதாவது இருக்கும். ஏனெனில் இந்த நவீன‌ காலத்தில் அனைத்துமே மிகவும் நவீன‌மாக மாறி விட்டது. அதாவது உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறை பழக்க வழக் கங்கள் போன்ற அனைத்திலுமே வித்தியாசத்தை காணலாம். அந்த வித்தியாசத்தினால், பலருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த வித்தியாசமானது ஆரோக்கி யமற்றது.

மேலும் என்ன தான் துணையுடன் உறவில் ஈடுபட்டு, நிம்மதியை உணர்ந்தாலும், சிலரால் கர்பமாக முடியவில்லை. இதற்கு ஒரு வரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இருவரின் மீதுமே குற்ற மானது இருக்கும். அதுமட்டுமின்றி என்ன தான் முயற்சித்தாலும் கர்ப்பமாக முடியாதநிலையில் சிலர் இருப்பர். இதற்கு பெரும்காரணம் நடவடிக் கை மற்றும் பழக்கவழக்கங்கள் தான். அதிலும் ஆண்களால் தான் பெரும் கஷ்டம் ஏற்படும். ஏனெனில் அவர் களின் ஒருசில செயல்களால் ஸ்பெர்ம்களின் உற்பத்தி பாதிக்கப்பட் டு, கர்பமாவதில் தடையை ஏற்படுத்து கின்றன. இப்போது அந்த மாதிரியான செயல்களில், ஆண்களின் எந்த செயல்கள் கர்பத் திற்கு தடையை உண்டாக்குகின்றன என்பதைப் பார்ப்போமா!!

சுடு நீர் தொட்டி குளியல்

சுடு நீர் தொட்டியில் குளித்தால், உடலில் உற்பத்தி செய்யப்படும் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறையும். எப்படியெனில் பொது வாக ஆண்களின் விரைகள் எப்போதும் மற்ற உறுப்புகளை விட சற்று குளிர்ச்சியாக இருக்கும், இரு க்கவும் வேண்டும். ஆனால் அவ்வாறு குளிர்ச்சியின்றி, விரைகளின் வெப்ப மானது 98 டிகிரிக்கு மேல் அதிகரித்தால், அந்த வெப்பம் ஆண்களின் ஸ்பெர்ம் களை அழித்துவிடும். ஆகவே ஆண்கள் குழந்தைகள் பெற நினைக்கும் போது, சுடு நீர் தொட்டிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

உள்ளாடைகள்

நிறைய ஆய்வில் மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிந் தால், ஸ்பெர்ம்களின் உற்பத்தி தடை படும் என்று கண்டறியப் பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு நீண்ட நேரம் இறு க்கமான உள்ளாடையை அணி வதால், விரைகள் அதிக வெப்ப மடைந்து, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறது. எனவே எப்போ தும் லூசாக இருக்கும் உள்ளாடையை அணிய வேண்டும்.

மொபைல்

குழந்தை பெற நினைக்கும் போது, அதிகமாக மொபைல் பயன் படுத்துவதை நிறுத்திவிட வேண்டு ம். அதிலும் ஒரு ஆய்வில் ஆண்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து மொபைலை பயன்படுத்தினால். ஸ்பெர்ம்களின் உற்பத்தி குறையும் என்று கூறுகிறது. ஏனெனில் ஆண் கள் தாங்கள் பயன்படுத்தும் மொ பைலை, எப்போதுமே பேண்ட் பாக் கெட்டில் வைப்பதால், மொபைலி லிருந்து வரும் அதிர்வுகள், விரை களை பாதிக்கிறது. எனவேதான், ஸ்பெர்ம்களும் பாதிக்கப்படுகி ன்றன. எனவே ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்காமல் இருப் பது நல்லது.

எடை அதிகம்

இன்றைய காலத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்த வேலை செய் வோரின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. அதனால் அவர் களின் உடல் எடை அதிகரித்து விடுவதோடு, அதன் காரண மாக பாலியல் சுரப்பிகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. பெண்கள் குண்டாக இருந்தால், அவர்களது ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகரிக்கும். ஆனால் அதுவே ஆண்கள் குண்டாக இருந்தால், அது ஸ்பெர்ம்க ளின் எண்ணிக்கையை குறைத்து விடும். எனவே ஆண்கள் எப் போதும் தங்கள் உடல் எடையின் மீது அதிக கவனம் செலுத்துவ தோடு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் பருகுவதை, குழந்தைப் பெறுவதற்கு முயற்சிக்கும் போது குறைத்துவிட வேண்டும். ஏனெனில் அந்த ஆல்கஹால் ஆண் களின் ஸ்பெர்ம்களின் உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எப்படி யெனில் ஆல்கஹால் பருகி னால், உடலானது ஸ்பெர்ம்களின் உற்பத்திக்கு தேவையான ஜிங்க் சத்தை உறிஞ்ச விடாமல் செய்து விடும். ஆகவே குழந்தை பெறும் வரை இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply