இருபது முப்பது ஆண்டுளுக்கு முன்பெல்லாம் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை முறைகளும் இல்லாமல் மரணத் தை தழுவினர். ஆனால் இன்றோ மருத்துவத் துறையில் இன்று எத்தனை எத்தனை சாதனைகள் நிகழ்ந்து கொண் டிருக்கின்றன•
இதோ கீழே உள்ள வீடியோவை பாருங்கள் ஓர் ஆணை எப்படி பெண்ணாக மாற்றுகிறார்கள் என்று . . . – அதன் காட்சிப் பதிவுக ளை யூ டியூபில் கிடைத்தது. அந்த அற்புத அறுவை சிகிச்சை காட்சிகளை நீங்கள் தெரிந்து கொள்ள விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது.