முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது அவரை சட்டப்படி விவா கரத்து செய்யாமல் அந்த கணவன் 2 ஆவதாக வேறொரு பெண்ணை திருமணம் செயது கொண்டால், அந்த பெண்ணிற்கு மனைவி என்ற அந்தஸ்து கிடைக்குமா? – என்ற கேள்விக்கு ஸி தொலைக்காட்சியி ல் ஒளிபரப்பான சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில், தொகுப்பாளர் லஷ்மி ராமகிருஷ்ணா அவர்கள் வழக்கறிஞரது ஆலோசனை கோரினார் அந்த வழக்கறிஞர் கூறிய சட்ட ஆலோசனை நிகழ்ச்சியின் முடிவில் இடம் பெற்றுள்ளது.
திருமணம் ஆனவன் என்று தெரிந்து அந்த பெண், அந்த ஆணுடன் பழகியிருப்பது மாபெரும் தவறு!