Sunday, February 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பார்க்க‍ வேண்டிய வீடியோ

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள், பார்த்து உணர வேண்டிய வீடியோ இது. இன்றைய நவீன தொழில்நுட்பத் துறையில் கணிணி துறையின் வளர்ச்சி அபாரமானதாகவும் அபாயகரமானதாக வும் உள்ள‍து.

பிரசாந்த் என்பவர், ஐ.டி. துறையில் பணிபுரியும் சிலரது செயல்களை கண்டு, மன வேதனை அடைந்து, தனது எண்ண‍க் குமுறல்களையும், அதிலிருந்து மீண்டுவருவதற்கான வழிகளையும் அவரே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ . . . 

யூ டியூபில் கண்டெடுத்த‍ வீடியோ இது!

Leave a Reply