ஒருவரது மூளையில் வளர்ந்துள்ள அதிபயங்கர கட்டி (Brain Tumor) ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் காட்சி, யூடிபில் கண்டேன். பாருங்கள் மண்டை ஓட்டை நீக்கி, மூளையை மூடியுள்ள அதன் மெல்லிய ஜவ்வையும் நீக்கி விட்டு, அதன் உள்ளே மூளையின் ஒரு பகுதியாக வளர்ந்து காணப் படும் மூளை கட்டி (Brain Tumor) யை எப்படி லாவகமாக அகற்றுகின்றனர். அந்த அற்புத காட்சி அடங்கிய வீடியோ இதோ. . .