ஸ்ரீசுப்ரமணியா பொறியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா புகழ் திரு. கோபிநாத் அவர்கள் பங்கேற்று, ‘எதிர்கால இந்தியா‘ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளார். அவரது சிறப்புரை அடங்கிய வீடியோ இதோ . . .