பெண்களை தனது சகோதரிகளாக பாவித்தவன் சந்தனமர கடத்தல் மன்னன் வீரப்பன்! என்று ஹாங் காங்கில் கடந்த சில ஆண்டுகளு க்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் தனது உரையில் குறிப் பிட்டுள்ளார். மேலும் மனிதர்களு க்கு இருக்கும் நான்கு பலவீனங்க ளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அரிய சொற்பொழிவினை கீழுள்ள வீடியோவில் காண லாம்.