மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை.
அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை ரகசியமாக கண்காணித்தது. அந்த ரகசிய புலனாய்வில், மருத்துவ பரிசோதனைகளுக்கான எந்த நெறிமுறைகளும் அங்கு பின்பற்றப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.