இது தான் இந்தியா. அரசியல்வாதிகளின் அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும் செலவு செய்யும் அரசாங்கமே..
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு, நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி, உதவி தொகை கிடைக்கவில்லை. இதனால், வாழ்க்கையை ஓட்ட, சாலை யோரம் பானிபூரி விற்கும் நடைபாதை கடையை நடத்தி வருகிறார்.
makkalaal thyrivu seiyappatda manthirikku sokusu pagkalavum sokusu vakanam kudumpaththodu velinadu senru kummalampoda ilavasa payanaanumathi aanaal vilaiyatduppotdijil pagkeduththa inthiya kudimakalukku onrumillai
Nam nattai kappatta Mahatma vendam, oru ANNIYAN vara vendum. Appothu than India uruppadum.