தமிழ்நாடு காவல்துறை முதல் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் டி.ஜி.பி. யுமான திருமதி ஜி. திலகவதி ஐ.பி.எஸ். அவர்களை, திரு. வெங்கட் ராஜ் அவர்கள், நேரடி யாக சந்தித்து விண் தொலைக் காட்சியில் நேற்று இன்று நாளை என்ற நிகழ்ச்சிக்காக கண்ட நேர் காணல்!
இந்த நேர்காணலில் திரு. வெங்கட் ராஜ் கேட்கும் கேள்வி களுக்கு, ஒரு ஆங்கில வார்த்தை யைக்கூட பிரயோகப் படுத்தாமல் முழுக்க முழுக்க தமிழிலேயே திருமதி ஜி.. திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் பதிலளி த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி ஜி. திலகவதி ஐ.பி.எஸ். அவர்களது நேர்காணல் அடங்கிய காணொளி இதோ