நீங்களாகவே பதிவு செய்த ஒலிகளில் மாற்றங்களை செய்ய உதவு ம் மிகச்சிறிய அளவிலான மென்பொருள் இது. SONY sound forge
செய்யும் அதே செயன்முறை களை இந்த சிறிய அளவிலான மென் பொருள் செய்யும்.
சிறப்புக்கள்: சாதாரன குரல்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒப் பான குரல்களாக மாற்ற முடியும். பின் புற சத்தங்களை குறைக்க முடியும். தொலை பேசி அழைப்பு ஒலிகளை உருவாக்க முடியும். முச்சு ஒலிகளை நிரந்தரமாக நீக்கலாம். vox, gsm, wma, real audio, au, aif, flac, ogg உட்பட ஏனைய பிரபல கோப்புவகை களை உருவாக்கலாம். அளவ…