‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். அவரை பேச அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளினி “‘டண்டனக்கா’ என்று சொன்னதும் உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் தான் நமது டி.ராஜேந்தர். அவரை பேச அழைக் கிறோம்” என்று கூறினார்.
மேலும் பேச வந்த விஜய டி.ராஜேந்தர், அவர்கள், “சினிமாவில் முந்தாள் முளைத்தவன் எல்லாம் ஸ்டார் பட்டம் போட்டுக்கறா??” என்று பவர் ஸ்டார் சீனிவாசனை பகிரங்கமாக நக்கலித்துள்ளார். அவரது பேட்டியை காணுங்கள்.