நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்லவும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்றவும் இது பயன் படுகிறது. இன்னும் அறிவியல் ரீதியாக சொல்லவேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்கு
வதும், வேறு சில வேதிப்பொருட்களை செய லிழக்க செய்வதும் இதன் முக்கியப் பணியாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரல் நமது உடலில் எவ்வாறு இயங்குகிறது என்பதையு ம், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்க்கு அறுவை சிகிச்சை செய்யும் காட்சியும் அடங்கிய வீடியோ வினை விதை2விருட்சம் இணையம் உங்களுகாக இங்கே பகிர்கிறது.
நுரையீரல் அறுவை சிகிச்சை நேரடி காட்சி
மனிதன் ஆரோக்கியாக வாழாமல், பல்வேறு தீய பழக்கங்களுக் கு அடி மையாகிறான். அத்தகைய தீய பழக்கங்களுள் ஒன்றுதான் புகை பிடித்தல், அதாவது சிகரெட் பீடி, சுருட்டு, போன்றவற்றை பிடிப்பதால், நமது சுவாசத்திற்கு உதவும் நுரையீரல் எத்தகைய பழுதுக்கு ஆட்பட்டுள்ளது என்பதை காட்டும் வீடியோவினை விதை2விருட்சம் இணையம் உங்களுகாக இங்கே பகிர்கிறது.
புகைப்பிடிப்பவரின் நுரையீரலும், புகைப்பிடிக்காதவரின் நுரையீரலும் எப்படி இயங்குகிறது என்பதை காட்டும் காட்சி
விதை2விருட்சம்