Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகநூலில் பார்த்த‍ ஒரு புகைப்படம், எனது பார்வையில் . . .

 

முகநூலில் பகிரப்பட்ட‍ ஒரு புகைப்படம் எனது பார்வையில், நான் பார்க்கும்போது, என்னுள் எழுந்த சிந்தனை வரிகளை உங்களுடன் விதை2விருட்சம் ரா.சத்தியமூர்த்தி ஆகிய நான் பகிர்கிறேன்.
புகைப்படம் ஒன்று ஆனால் சொல்ல‍ வந்த செய்தியோ இரண்டு
ம‌ரங்களை வெட்டி, அவற்றை சுமந்து செல்லும் கனரக வாகனம் கடந்து வந்த பாதையை பார்க்கும்போது ஏதோ பாலை வனத்தில் சக்க‍ரத்தின் தடம் பதிந்து இருப்ப‍தையும் காண்கிறேன்.

ஆனால்  . . . .

ம‌ரக்கன்றினை கொண்டு செல்பவன் கடந்து வந்த பாதையை பார்க்கும்போது, இலைகளுடன் கூடிய சிறு செடி, இருப்ப‍து போன் றுகிது. எப்ப‍டி என்றால், மரக்கன்று வைத்திருக்கும் வண்டிச் சக்க‍ரம் பதிந்த தட‌ம் செடியின்  தண்டுப்பகுதியையும், அவ்வ‍ண்டி யை ஓட்டிச்செல்லும் மனிதனின் கால்தடம் இலைகள் போலவும் இருப்ப‍தை பாருங்கள்.

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: