ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை, தனது கைத் துப்பாகியால் எம்.ஆர்.ராதா சுட்டார் அல்லவா?
அந்த வழக்கில் கைதாகி சிறையிலிருந்த எம்.ஆர். ராதா, தம்மைப் பார்க்க வந்த பத்திரிகை நண்பரிடம் வருந்திக் கூறியது :
‘அவன் சுட்டதில நானும் சாகல. நான் சுட்டதில அவனும் சாகல. இந்த மாதிரி துப்பாக்கியத் தூக்கிக்கிட்டுதான் நம்மாளு சீனாக்கா ரன் கிட்ட சண்டைக்குப் போயிருக்கான். அப்புறம் எப்படி ஜெயிப்பான் ?’
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!