Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – கேரட் ஹல்வா

தேவையான பொருட்கள்

கேரட் – அரை கிலோ
சர்க்கரை இல்லாத கோவா- 1/4 கிலோ
பால் – இரண்டு கப்
சர்க்கரை – 1 1/4 கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி, திராட்சை – விருப்பம் போல்

செய்முறை

முதலில், கேரட்டை துருவி , பாலில் வேக வைத்துக் கொள்ளவும் . வெந்தப்பிறகு. சர்க்கரையை போட்டுக்கிளறவும். பிறகு கோவா வை இக்கலவையில் போட்டுக் கிளறவும். கெட்டியான பிறகு நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை போட்டுக் கிளறி இறக்கவும் சுவையான கேரட் ஹல்வா தயார்.

– திவ்யாம்மா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: