Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌டிகை ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை – வீடியோ

த‌னது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த‍வர் ந‌டிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம்

நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்ச‍ர் – அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் – ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த பிரச்சனை முடிவுக்கு வராத மர்மம்!

கோப்பியம் என்ற நிகழ்ச்சி என்ற‌ ராஜ் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை!

Leave a Reply