இயற்கையாக மரங்களிலும் மரக்கிளைகளிலும் காணப்படும் வித்தி யாசமான உருவங்களை கொண்ட மரச் சிற்பங்கள், அதாவது இயற்கை செதுக்கிய அரிய மரச்சிற்பங்களை கீழுள்ள வீடியோ வில் காணுங்கள் இது காண்போர், மனதை கொள்ளையடிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன. நான் வியந்த காட்சி களை நீங்களும் வியந்துபோக விதை2 விருட்சம் இணையத்தில் பகிர்ந்தேன்.