சென்னை மாநகரில் புதிது புதிதாக முளைத்துள்ள சட்டத்துக்கு புறம் பான முறையில் பப்ஸ் மற்றும் டிஸ்கொத் தேகளுக்குச் சென்று சீரழி யும் இளசுகள். எந்த விதமான முறையான அனுமதிகளும் பெறப் படாமல் இயங்கும் இந்த வகையான பப்ஸ்களில் கூட்டமோ அலை மோது கிறது.. பணமோ குவிகிறது. அதுவும் சனி, ஞாயிறுகளில் சொல்ல த் தேவையில்லை… கொட்டுகின்ற பணங்களில் ஒரு பகுதி பப்ஸ் முதலாளிகள் மூலம் அப்படியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ம் சென்று சேர்கின்றனது. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ….??
நன்றி – Video : REDPIX
KAITH THOLAIPESI MATTUM MADIKKANANI KFC MACDONA ENRU SOLLI VELAI ILLAI ILASUKALUKK