Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐயோ… நான் அவங்க தங்கை கிடையாதுங்க ! – வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை

ஐயோ… நான் இலியானாவின் தங்கச்சி இல்லை…. இந்த ஒரு விஷயத்தை மாற்றி மாற்றி பேட்டி, பேச்சு என எல்லாவற்றிலும் பதிவு செய்து வருகிறார் அறிமுக நடிகை யான எரிக்கா. எரிக்கா சசியின் கண்டு பிடிப்பு. அவரின் 555 படத்தில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் இர ண்டு நடிகைகளில் ஒருவர். அசப்பில் இலியானா போலிருக்கும் இவரிடம் யாரோ சிலர் இலியானாவைப் போல இருக்கிறீங்க என்று சொல்லியிருக்கிறார்கள். அதையே பிடித்துக் கொண்டு விட்டார். பேட்டி, பேச்சு என்று எங்கு வாய் திறக்க வாய்ப்பு கிடைத்தாலும், என்னை ப் பார்க்கிற வங்க இலியானா வோட தங்கையா ன்னு கேட்கிறீங்க. ஐயோ… நான் அவங்க தங்கை கிடையாதுங்க என்று வெட்கத்தில் முகம் சிவக் கிறார்.  இதனை திரும்பத் திரும்ப சொல்வதன் வழியாக, இலியா னாவை விட எனக்கு வயசு கம்மி, அவங்க எனக்கு அக்கா மாதிரி என்பதை அழுத்தமாக பதிவு செய்கி றார் எரிக்கா.

மாலை நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி. . .

One Comment

Leave a Reply

%d bloggers like this: