Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விசித்திரங்களும் விநோதங்களும் – வீடியோ

கோயில்களில் செருப்பை காணிக்கையாக செலுத்தும் விநோத பக்தர்கள், காரணம் கேட்டால், இரவு நேரத்தில் ஊரைக் காக்க ரோந்து வரும் சாமிக்கு கால்களில் அணிய செருப்பு தேவைப்படுவதா கவும், அதனால்தான் பக்தர்கள் கோயில்களில் செருப்பை காணிக் கையாக செலுத்தி வருகிறோம் என்று கூறுகிறார்கள். மேலும் செருப்பை காணிக்கையாக செலுத்தினால், எப்பேற்பட்ட‍ முடக்கு வாதமும் குணமாகும் என்றொரு நம்பிகையும் அங்கே நிலவுகிறது.  இந்த விநோத காட்சியை கீழுள்ள‍ வீடியோவில் காணலாம்.

இது ஒருபுறம் இருக்க‍ . .

ம‌னநலம் பாதிக்க‍ப்பட்ட‍ ஒரு மூதாட்டியை பெண் சித்த‍ராக வணங்கி, அவரை வழிபட்டு வரும் பக்தர்கள் கூட இருகிறார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களை, இந்த பெண் சித்த‍ர் பல தகாத வார்த்தைகளால் திட்டியும், கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அவர்களை விளாசுவதும் ஆக கூத்து அரங்கேறுகிறது.

Leave a Reply