Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: May 2013

குழந்தை பெற்றுக்கொள்ளும்பெண்கள், கவனிக்க‍வேண்டிய முக்கிய ஆறு விஷயங்கள்

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய விஷயம், குழந்தை பெறு வது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளி க்கும் விஷயம். திருமணமான பெண் கர்பம் தரிப் பது முதல் குழந்தை பெறும்வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற் கான ஆறு படிகள் இதோ: (1) முதலில், கர்பம் தரிக்கவிரும்பும் பெண் ஆரோக்கியத்தில் (more…)

டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான (more…)

மனித டால்ஃபின்கள் – அதிசயிக்க‍ வைக்கும் காட்சி – வீடியோ

மனித டால்ஃபின்கள் என்றதும் என்ன‍ மனித டால்ஃபினா அப்ப‍டி ஒரு உயிரினம் இருக்கிறதா? என்று ஆச்சர்யத்தில் புருவத்தை தூக்காதீர் கள். நீரின் உதவியோடு, இந்த (more…)

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு! – 9 பேர் மாநிலத்திலேயே முதலிடம்!

பத்தாம் வகுப்புதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் , எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்ச த்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வுக்கான (more…)

அனைவரும் வருக! உங்களது நல்லாதரவு தருக!!

அனைவரும் வருக! நல்லாதரவு தருக!! தேனி வாசகர் வட்ட‍த்தின் 3ஆம் ஆண்டு விழா 09-06-2013 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு ஹோட்ட‍ல் தேனி இன்டர்நேஷனல் (தேனி - 625 531)-ல் நடைபெற உள்ள‍து. இவ்விழாவில் . . . (more…)

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா (more…)

ப‌ணம் வந்த பாதையை அறிவோமா? (பணத்தின் வரலாறு)

இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால்   தற் போதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சி களும் உருவாகத் தொடங்கிவிட்டன. நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும். நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக (more…)

நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்க ளையும்  எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்த ப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளி கேசன் மூலம் நோக்கியா மொபை லின் அனைத்து மாடல்களின் ஹார்டு வேர் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற் கான உதிரி பாகங்கள் உங்களின் அரு காமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார் ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை (more…)

காஞ்சி மகா ஸ்வாமிகள் சொல்லிய‌ “விதி” பற்றிய‌ ஓர் உண்மை நிகழ்வு

'எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசார்யார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக் காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்றமுடி யாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந் தது.   அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசார் யார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது கெட்டிக்காரத் தனத்தி னால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான (more…)

அழிவின் விளிம்பில் ஆண் இனம் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் அழியப்போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவ து வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப் பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி கள். அதாவது உலகிலிரு ந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதா ம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோ ஷமான செய்தியாக இருக்க முடியாது. ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்க னவே தொடங்கி விட்டதாக கூறுகிறார் கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இத்தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற (more…)