Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூழ்கிப் போன தமிழ் வரலாறு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் .

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்து ள்ளது.

ஆம் இதுதான் “நாவலன் தீவு”என்று அழைக்கப்பட்ட “குமரிக் கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிகி கொண் டிருக்கும் இது, ஒரு காலத்தி ல் பிரம்மாண்டமாக இயங்கி க்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரே லியா, தென் ஆப்ரிக்க, இலங் கை, மற்றும் இன்றுள் ள சில சிறு, சிறு தீவுகளை இணை த்தவாறு இருந்த ஒரு பிரம் மாண்டமான இடம் தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழு முன் பலைநாடு, ஏழு பின் பலைநாடு, ஏழு குன்ற  நாடு,ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடி யுள்ளது!!.குமரிக்கொடு,மணிமலை என இர ண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம் மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச்சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடை பெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில் “கி. மு 4440 இல் 4449 புலவர் களுடன், சிவன் , முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர் களும் இணைந்து,” பரிபாடல், முதுநாரை, முடு குருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் “ஆகிய நூல்க ளை இயற்றப் பட்டது.

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள் களுடன் “அகத்தியம், தொல்காப்பியம், பூத புரா ணம், மாபுராணம்” ஆகிய நூல்களை  இயற்றப்பட்டது . இதில் “தொல் காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன் றாம் தமிழ்ச் சங்கம் இன் றைய “மதுரை யில்”கி.மு 1850 இல் 449 புலவர்கள்க ளுடன்”அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத் தவேண்டிய இந்திய அரசு எந்த அக்க றையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்!!!!.. இந்திய அரசு வெளிக் கொண்டு வராத நம் வரலாற் றை நாமே இந்த உலகி ற்கு பரப்புவோம், இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர் கள் என்ற பழங் கதையை விட்டுவிட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமை யுடன் கூறுவோம். வரலாற்று தேடல் தொட ரும்………!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வ தற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே! முடிந்தவரை அனைவரும் இதனைப்படித்து விட்டு நண்பர்க ளுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்!.

thanks to murali arun on facebook

8 Comments

 • SEBASTIANKINGSLE

  PAKIRVATHAIVIDA VERU ENNA VELAI ITRAIKKU 2000 VARUDAGKALUKKU MUN///////////// ENRU SOLLIJE MAKKALAI KULAPPIVITDARKAL

 • I will be posting a couple of blogs on the Lost Continent of Lemuria, the Home of the Tamils.

  Proof is available Texts, History Archaeology and Photos.
  Ancient Tamil Literature dating back to 5000 years speak of the Home of the Tamils Lemuria , ‘குமரிக்கண்டம் .

  Please refer ’History of The Tamils’ By Srinivasa Iyengar, available in Google Books.

  Internal evidence may be found there .

  There are references to Tamil Kingdoms in The Ramayana, Mahabharata…
  Mahabharata mentions the Chera King ‘Perunchotru Udhiyan Neduncheralaathan’ during the Epic Mahabharata war fought between the Pandavas and Kauravas.

  He is reported to have fed both the Armies.

  Hence his name’Perunchotru Udhiyan, meaning ‘who has fed many a stomachs’

  He is reported to have performed the ‘Tharpana. for all those killed in the Mahabharata War in Chera Kingdom,the present Kerala.

  There are references to the Tusks’ and pearls from Tamil Nadu in the Vedas.
  More at ramanan50.wordpress,com
  More on Tamils under ‘Tamils’

 • //Mahabharata mentions the Chera King ‘Perunchotru Udhiyan Neduncheralaathan’ during the Epic Mahabharata war fought between the Pandavas and Kauravas.
  He is reported to have fed both the Armies.
  Hence his name’Perunchotru Udhiyan, meaning ‘who has fed many a stomachs’
  He is reported to have performed the ‘Tharpana. for all those killed in the Mahabharata War in Chera Kingdom,the present Kerala.//

  Can the author of this article or any one of the readers point out to me where this reference is available in The Mahabharatham and quote the relevant Saskrit slokas?

  To my knowledge there is no such reference.

 • If ‘Navalandeevu” is the translation of “JAMBUTH DWEEPAM” WHICH IS ONE OF THE SEVEN “dweepams”(sabdath dweepe vasundara) then we are talking about the whole of the Indian sub-continent as it is today.There is a theory that this sub-continent was situated from east to west to be between Africa and Australia and was turned clock-wise 90 degrees to arrive at the present positioning north-south due to tetonic plate movements several thousands of years ago and the Himalayas got formed as a result of the clash of the plate with the rest of Asia including China and Europe.If this theory is to be accepted then what was “Lemuria” or Kumari Kandam” is the Indian sub-continent now placed north– south now instead of the east-west in which it was earlier.
  There WILL BE evidence to show that ‘Lemuria” or “Kumari Kandam” is there even now at sea bed level(like Krishna’s Dwaraka which has been found out now by Archaeological research and under water photography) if under water photography at sea bed level is done through Robots.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: