இந்த மனிதரை கொன்று பழிதீர்த்துக்கொள்ள துடிக்கும் பாம்பும், பாம்பிடம் இருந்து தப்பிக்க இவர் செய்யுங்கள் செயல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாக இருக்கிறது. நீங்களே கீழுள்ள வீடியோவை பாருங்களேன் உங்களுக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். (சன் டிவி நிஜம் நிகழ்ச்சியிலிருந்து. . .)