Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது.

பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண் டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப் படும் சிலைகளும் சக்தி வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்ப தற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத் தனர்.

அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்ன ர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி அவற்றை கோயில்களில் வைத்து மன்னர்கள் வழிபட்டனர். இது போல் மக்களு க்காக அளிக்கப்பட்ட கோயில் சிலை களை திருடுவதும், அதை வீட்டில் வைத்து வழிபடுவதும் கடும் பாவத்தி ற்கு ஆளாக்கும்.

சிவன் சொத்து குல நாசம் என்று முன் னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம், சிவன் சொத்தை அபக ரித்துச் சென்றால் சம்பந் தப்பட்டவரின் குடும்பம் நாசமாகும் என்பதே யாகும். அப்படியிரு க்கும்போது சிவன்சிலையை திருடிச்சென்று வீட் டில் வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் ஏழேழு ஜென்மத் திற்கும் பாவம் சுமக்க நேரிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: