Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் என்ன? (உண்மையில் பெண்கள் சிந்திக்க வேண்டிய விசயம்)

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்.. ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்க ளுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வைக்க இதவும் ஒரு காரணமாக வே அமைகி றது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்ற மாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரைகுறை ஆடை அணி வது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்க லாம். முதலில் அவர்களுக் கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது. வீட்டில் தந்தை அண்ணன், தம்பி, மற்றும் வீட்டில் உள்ள பெரியவர் கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரைகுறை ஆடை அணிவது இல் லை முதலி ல் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப் பாக கண்டிப்பது நமது கடமை. அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரைகுறையாக ஆடை அணிய வைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும், படத் திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இரு க்கிறார்கள் அவர்களை பார்க் கும்போதுதான் அரைகுறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர் களின் தாய் தந்தை சகோ தர்கள்மீதுதான் தவறு என்று தெள்ள தெளிவா க தெரிகிறது . இவர்கள் தன் னுடைய சகோதிரி களை அரை குறை ஆடை அணிய வைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரிய வில்லை ? உண்மை யில் சிந்திக்க வேண்டி ய விசையம் தான்

நம் தமிழ்நாட்டில் இன்று தாவணி என்று சொல்லு வார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண் டு இருக்கிறது. இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார் கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வ து என்பது தான் வாழ்க்கை .

பெண்கள் அரைகுறை ஆடை, இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு, இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக காண்பிப்பது, இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இதுதான் பெண் சுதந்தி ரமா??? இதுவும் ஒரு பெண்ணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின்நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிக மானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுப்பாடும் இதுபோன்ற குற்றங்க ளை தடுபதற்கான ஒருவழி என்பது நிதர் சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றி னால் 3 லட்சம் அபர தாமம்! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத் தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும் பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடி கிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைக ளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில்கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாச மாக தான் இருக்கிறது . கிரிக்கெட் IPL விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவைப் படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத் துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது. உடை கட்டுப்பாடு இருந்தா லும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டுதான் இருக்கிறது இவர்க ளை தண்டிக்க எப்படிப்பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இதுபோன்ற அனச்சாரங்களுக்கு முடிவி ற்கே வராது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

5 Comments

  • Radhakrishnan B

    இது மிகவும் தவறு, சரி என்றால் சிறு குழந்தை, இஸ்லாமிய பெண்கள், வயதான பாட்டிகள் கூட பால் வன்புனர்ச்சிக்கு ஆளாகி இருப்பது ஏன்? ஆண்கள் மனம் மாறவேண்டும் இதுதான் சரியாக இருக்கும், போட்டிருக்கும் ஆடைக்குள் நுழைந்து பார்ப்பது ஆண் மனம்தான்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: