தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணி க்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கீழுள்ள லிங்குகளை ஏதேனும் ஒன்றை சொடுக்கி (கிளிக் செய்து) முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
tell me some 12th result links to see the updates