Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுக்கும் ஹன்சிகா!

சேட்டை படத்தில் நடித்த இந்த இரு நடிகைகளுக்குள் நானா நீயா என்ற போட்டி வரும் என்று பார்த் தால், அதற்கு நேர்மாறா இந்த படத்தில் அஞ்சலியும், ஹன்சிகாவும் உயிர் தோழிக ளாகி விட்டார்களாம்.  ப‌டப்பிடி ப்பின்போது ஆர்யாவை இந்த இருவரும் சேர்ந்து கலாய்த்துள் ளனர். இந்நி லையில் அஞ்சலி தனது சொந்த பிரச்சனைகளின் காரணமாக காணா மல் போனபோது, ஹன்சிகா மிகவும் சோகமாக காணப்பட்டாராம். எங்கே என் தோழி! எங்கே போனா ள் என்று தெரியவில்லை யே என்று ஹன்சிகா கவலைப்பட்டுள்ளார்.

அஞ்சலி திரும்பி வந்த செய்தியை கேட்ட பிறகு தான் அவர் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடிந் ததாம். அதன் பிறகு அஞ்சலியை நேரில் பார்த்துவிட்டு வந்துள்ளார். நடந்ததெல்லாம் போகட்டும் தொடர்ந்து படங்களில் நடி, நடிப்பை மட்டும் விட்டு விடாதே என்று அஞ்சலிக்கு அவ்வப் போது வேண்டு கோள் விடுத்து வருகிறாராம் ஹன்சி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: