உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்படி வந்தது என்பது குறித்தும் மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்சப்பன் அவர்கள் (மரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய வீடியோவினை விதை2 விருட்சம் உங்களுக்காக இங்கே பகிர்கிறது.