இங்களே ஒரு சிறுவனும் சிறுமியும் ஆடிய நடனம் பார்வையாளர்க ளை வெகுவாக கவர்ந்ததை அவர்க ளது கரவொலியில் இருந்து அறிய லாம். இந்தியாவின் பிரபல தொலைக் காட்சி ஒன்றில் சிறுவர்களின் நடனத் திறமைகளை வெளிக்கொணர்வதற் காக Dance India Dance என்னும் நிக ழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிக ழ்ச்சியில் பங்கேற்ற குட்டிகளும் தங்க ளது அபார திறமையை காட்டியுள்ள னர். இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதில் நடனமும் இணைந்தால், சொல்வே தேவையில்லை. குட்டிகள் போட்ட குத்தாட்டத்தை வீடியோவில் காணுங்கள். “அப்பா என்ன ஒரு அபாரத் திறமை!” என்று நீங்களே மூக்கில் விரல் வைப்பீர்கள்.