ஒரு மனிதனின் வயிற்றில் உள்ள குடலின் வால்பகுதியில் இருக்கும் கற்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சியை கீழுள்ள வீடியோவில் காணலாம். அப்பப்பா இந்த மனிதனின் வயிற்றில் இத்தனை கற்களா!! என்ற நீங்களே வாய் பிளப்பீர்! மருத்துவத்தின் மகத்துவத்தை தெரியப்படுத்தவும்,
இந்நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை குறித்த பயத்தை போக்கி, அவர்களது மனதில் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கில் யூ டிப்பில் கண்டெடுத்த இந்த வீடியோவை விதை2விருட்சம் இணைய த்தில் பகிர்கிறேன்.